Month : September 2020

உள்நாடுவணிகம்

உரத்திற்கான புதிய விலை

(UTV | கொழும்பு) – நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு தேவையான 50 கிலோகிராம் உரப்பை ஒன்று 1,500 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு சந்தையில் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
விளையாட்டு

சர்வதேச அளவில் 100-வது கோல் அடித்த ரொனால்டோ

(UTV | சுவிட்சர்லாந்து) – சுவீடனுக்கு எதிரான போட்டியில் முதலாவது கோலை அடித்த போது ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டு சாதனைப்படைத்துள்ளார்....
உள்நாடுவணிகம்

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்....
உள்நாடு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(UTV | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் இன்று(10) அதிகாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....
கிசு கிசு

நியமிக்கப்படவுள்ள ஆறு நாடுகளுக்கான இராஜதந்திரிகள் விபரம்

(UTV | கொழும்பு) – ஆறு நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது....
உள்நாடு

பொது மக்கள் சேவை தினத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு) – புதன்கிழமைகளில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தினத்தை திங்கட்கிழமைகளில் முன்னெடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
விளையாட்டு

யுவராஜ் சிங் ஓய்வு முடிவை மீளப் பெறுகிறார்

(UTV | இந்தியா) – இந்திய அணியின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்ந்த யுவராஜ் சிங், ஓய்வு முடிவை மீளப் பெற இருப்பதை உறுதி செய்துள்ளார்....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

(UTV | கொழும்பு) – MT New Diamond கப்பல் உள்ள இடத்தினை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரியினை இன்று காலை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....