Month : September 2020

உலகம்

தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் ஆரம்பம்

(UTV | இங்கிலாந்து) -பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு...
உள்நாடு

போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த மேலும் 405 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்....
உள்நாடு

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....
வணிகம்

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

(UTV | கொழும்பு) – இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டத்தின் ஐந்தாவது குழுக்கான பயிற்சி இம்மாதம் 11 ஆம் திகதி கட்டுநாயக்க ரமதா ஹோட்டலில் ஆரம்பமானது. நாட்டின்...
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் நாளை (14) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

கேரள கஞ்சாவுடன் 30 பேர் கைது

(UTV | நீர்கொழும்பு ) – நீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் ஒன்றில் கொண்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் மோதும் ஹேக்கர்கள்

(UTV | அமெரிக்கா) – எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடன் தொடர்புகளை கொண்ட ஹேக்கர்கள் இரகசியமாக நோட்டமிட்டு வருவதாக...