Month : September 2020

உள்நாடு

புதிய அரசுக்கு ஆதரவு வழங்குமாறு ‘வியத்மக ‘ அமைப்பிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு, வியத்மக அமைப்பின் நிபுணர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்....
உள்நாடு

வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் இன்று(14) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது....
கேளிக்கை

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை

(UTV | இந்தியா) – அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால், பிரபல நடிகை ரிச்சா கங்கோபத்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உலகம்

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி

(UTV | கொங்கோ ) – மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(13) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

New Diamond கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பதிவு

(UTV | காலி) – தீப்பரவலுக்கு உள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்....
உள்நாடு

உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து விலகிய 25 கைதிகள்

(UTV | காலி) – பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து 25 கைதிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சற்றுமுன் புதிதாக 9 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....