Month : September 2020

உள்நாடு

சர்வதேச விண்வெளியோடத்தை பார்வையிட சந்தர்ப்பம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் இன்று சர்வதேச விண்வெளியோடத்தை வெறுங் கண்களால் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிசு கிசு

யானைச் சவாரிக்கு ருவான் முழு ஆயத்தம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல்...
உலகம்

அமெரிக்கா காட்டுத்தீ – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் மேற்கு கடலோர மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

நார்கோர்டிக் அதிகாரிகள் 13 பேருக்கும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

20வது அரசியலமைப்பு திருத்தம் – குழு அறிக்கை நாளை

(UTV | கொழும்பு) – இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நாளை(15) பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது....
உள்நாடு

பட்டதாரிகளுக்கான பயிற்சித்திட்டம் இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று(14) ஆரம்பமாகவுள்ளது....
வணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்கு அனைத்தும் தயார் நிலையில்

(UTV | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கைப்பேசிகளை கொண்டு செல்ல தடை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் எவரும் இனிவரும் காலங்களில் விசாரணை நடத்தப்படும் இடத்துக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முடியாது...
வகைப்படுத்தப்படாத

கொழும்பில் இன்று முதல் புதிய நடைமுறை

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் இன்று(14) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

New Diamond கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – தீ விபத்துக்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பிலான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்...