Month : September 2020

உள்நாடு

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து 3230 குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(29) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
கேளிக்கை

சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

(UTV | இந்தியா) – கொலிவூட் பிரபல நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
உள்நாடு

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய...
உள்நாடு

இருபது : புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசு தீர்மானம் [UPDATE]

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர்...
உள்நாடு

பூவெலிகட இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது

(UTV | கண்டி ) – கண்டி – பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை

(UTV | கொழும்பு) – நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
உலகம்

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

(UTV | இந்தோனேசியா ) – இந்தோனேசியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

MCC உடன்படிக்கை தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இல்லை

(UTV | கொழும்பு) – அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாக தற்போது எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்....
விளையாட்டு

பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது....