Month : September 2020

விளையாட்டு

உலகின் சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா

(UTV | இந்தியா) – உலகின் சிறந்த இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் பும்ரா என அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பாராட்டியுள்ளார்....
கேளிக்கை

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா

(UTV | இந்தியா) – பிரபல நடிகை மீனா மீண்டும் மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது....
உள்நாடு

எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

(UTV |  யாழ்ப்பாணம்) – திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பிணையில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு...
உள்நாடு

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

(UTV |  கண்டி) – பேராதனை- பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட ​முறைப்பாட்டுக்கு அமைய, இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 05 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(16) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
வணிகம்

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் கைக்கடிகாரம்

(UTV |  அமெரிக்கா) – இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் புதிய கைக்கடிகாரத்தை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது....
கிசு கிசு

தந்தையின் அரவணைப்பில்

(UTV | கொழும்பு) – இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி சமீபத்தில் அழகிய ஆண் குழந்தையொன்றை பிரசவித்திருந்தார்....
கிசு கிசு

முகக்கவசம் அணியாதோர் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்

(UTV | கொழும்பு) – முகக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு நூதன தண்டனை வழங்கும் சம்பவம் இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது....
உலகம்

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா

(UTV | ஜப்பான்) – ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின்புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்....
உள்நாடு

நாளை முதல் 2,000 ரூபாய் அபராதம்

(UTV | கொழும்பு) – கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் வீதி ஒழுங்கு விதிமுறையை மீறும் சாரதிகளிடம் நாளை(17) முதல் 2,000 ரூபாய் அபராதம் அறவிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....