Month : September 2020

கேளிக்கை

சுஷாந்த் சிங் மரணம் – தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு அழைப்பாணை

(UTV | இந்தியா) – நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்....
உள்நாடு

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் முறைப்பாடு

(UTV | கொழும்பு) – புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல்...
விளையாட்டு

IPL தொடரிலிருந்து மிட்செல் முற்றாக நீக்கம்

(UTV | துபாய்) – நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ் (Mitchell Starc) விலகி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக...
உள்நாடு

மைத்திரிக்கு ஆணைக்குழு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது....
கிசு கிசு

UNP தேசியப் பட்டியலுக்கு ஜோன் பெயரீடு

(UTV | கொழும்பு) – நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவை...
கிசு கிசு

IPL நடுவரை கடுமையாக விமர்சித்த டோனி மனைவி

(UTV | இந்தியா) – டாம் கர்ரனுக்கு ஆட்டமிழந்ததாக முடிவு வழங்கிய பின் அந்த முடிவை திரும்ப பெற்றதால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்எஸ் டோனி மனைவி சாக்‌ஷி நடுவரை விமர்சித்துள்ளார்....
உள்நாடு

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

மாத்தறை மக்கள் மத்தியில் கொரோனா – புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று

(UTV |  மாத்தறை) – கொரோனா வைரஸ் இனால் புதிதாக தொற்றுக்குள்ளான ரஷ்ய விமான ஊழியர் தொடர்பிலான சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரதேசத்தில் மீளவும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சம்பிக்க உள்ளிட்ட 5 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) -மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹகீம், சரத் பொன்சேகா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இன்று(24) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளனர்....
உள்நாடு

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

(UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான “MT New Diamond” கப்பலினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது....