Month : August 2020

உள்நாடு

சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கோப் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினர்களை தமது அனுமதியின்றி அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தான தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) -ஹெரோயின் போதைபோருளுடன் நபர் ஒருவர் ஒருகொடவத்த பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில விராஜ் உட்பட 9 பேருக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
உலகம்

கலிபோர்னியாவின் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா

(UTV|அமெரிக்கா) -கலிபோர்னியா டிக்டாக் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

ஜனாதிபதிக் குடும்பத்திற்கு கொரோனா

(UTV | பிரேசில்) – உலக அளவில் கொவிட் 19 வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது....
உள்நாடு

மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் உத்தராநந்த மாவத்தையில் 3 மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

மாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

(UTV|மாத்தளை) – மத்திய மாகாண ஆளுநரால் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,...
உலகம்

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|ஆப்கானிஸ்தான்) – ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானுன் பர்வான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக...