Month : August 2020

உள்நாடு

´பொடி லெசி´யுடன் தொடர்புடைய பிரதான உதவியாளர் கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´யுடன் தொடர்புடைய பிரதான உதவியாளரான ‘குடு ரங்க’ ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் பலபிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 21 உயர் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....
வணிகம்

மீன் இறக்குமதியைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை

(UTV|கொழும்பு) – மீன் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் அந்நிய செலாவணியைக் குறைப்பது தொடர்பில் உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்று முதல் அதிக வெப்பநிலை பதிவாகும்

(UTV|கொழும்பு) – சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இன்று தொடக்கம் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது....
உள்நாடு

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது

(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி அறிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(28) இரண்டாவது நாளாகவும் விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது....
உள்நாடு

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

(UTV|கொழும்பு) – கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காவலாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்...
உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை

(UTV|கொழும்பு) – பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் மற்றும் விசேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது....