(UTV | கொழும்பு) – 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 12,985 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்தது....
(UTV|கொழும்பு) – தேர்தலில் வாக்களிப்பதை புகைப்படம் எடுத்தல் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது....
(UTV|கொழும்பு) – பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள...
(UTV| அனுராதபுரம்) – அனுராதபுரம் – தாஹியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘SF லொக்கா’ காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிகின்றனர்....
(UTV | கொழும்பு) – நாவலபிட்டி மத்திய மகாவித்தியாலயத்திற்கு வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாக்களிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தமையை தேர்தல் கடமையில் ஈடுபட்ட...
(UTV|கொழும்பு) – லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவரகம் தெரிவித்துள்ளது....
(UTV|லெபனான் ) – லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன...