ராணா திருமணம் – விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
(UTV|இந்தியா ) – நடிகர் ராணாவின் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி புகழ் ராணா டகுபதி ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும்...