பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு
(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....