லெபனான் அரசாங்கம் இராஜினாமா
(UTV|லெபனான் ) – கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுக கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால், அந்த நாட்டில் பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையிலான அரசாங்கம் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....