புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]
(UTV|கண்டி)- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று(12) பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் கோட்டாபய ராஜபக்ஸ – பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ச – நிதி...