ஸ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம் : நியாயமற்ற நடவடிக்கை
(UTV | கொழும்பு) – சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பயணிகள் பயணித்த விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக மாத்திரமே கொழும்பில் தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக சீன தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....