Month : August 2020

உலகம்

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு

(UTV | நியூசிலாந்து) – புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஓக்லாந்து நகரின் முடக்கமானது மேலும் 12 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது....
உள்நாடு

எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி முன்னெடுப்பேன்

(UTV|கொழும்பு)- எனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன். என இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான்...
உள்நாடு

ஊழியர் சேமலாப நிதி – தொழில் வழங்குநர்களுக்கு கடுமையான நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

சோர்வான சவாலை வென்றுவிட்டோம்

(UTV | கொழும்பு) – சோர்வான சவாலை வெற்றிகரமாக சமாளித்த பிறகு, அதன் பலனை பெற சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
உலகம்

இஸ்ரேல் – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் புதிய வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம்

(UTV|அமெரிக்கா)- இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்....
விளையாட்டு

பி.எஸ்.ஜி. அணியானது அரை இறுதிக்கு தகுதி

(UTV | லிஸ்பன்) – சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி. அணியானது 25 ஆண்டுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது....
உலகம்

தோஹா – வர்த்தக மையத்தில் தீ பரவல்

(UTV|கட்டார் )- கட்டார் தோஹாவின், அல்கனிம் பகுதியிலுள்ள அல்ஜஸ்ரா வர்த்தக மையத்தில் நேற்று பிற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன....
விளையாட்டு

கொவிட் 19 – டோனியின் பரிசோதனை முடிவு வெளியாகியது

(UTV | இந்தியா) – ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் – 2020 தொடருக்கான வீரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், இதில் டோனியின் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது....
உள்நாடு

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(14) காலை 9.30 அளவில் கட்சித்தலைமையகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....