Month : August 2020

உள்நாடு

மிலேனியம் சவால் – சட்டமா அதிபர் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – மிலேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு தனது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக சட்டமா அதிபர் நிராகரித்துள்ளதாக சட்டமா அதிபரது ஒருகிணைப்பாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மேலும் மூன்று செயலாளர்கள் நியமனம்

(UTV | கொழும்பு) – மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்....
கிசு கிசு

‘வெலே சுதா’வினால் சிறை அதிகாரிக்கு 100 விஸ்கி போத்தல்கள் பரிசு

(UTV | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டு பூஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா, சிறை பொறுப்பதிகாரியின் திருமணத்திற்கு 100 விஸ்கி ரக மதுபோத்தல்களை வழங்கிய...
கேளிக்கை

லாக் அப் – ஒரு பார்வை

(UTV | இந்தியா) – தமிழ் சினிமா தற்போது மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு மாறி வருகிறது, வரும் காலத்தில் இனி தியேட்டர்களுக்கு உச்ச நடிகர்கள் படத்திற்கு மட்டும் போனால் போதும் என்ற நிலை உருவாகிவிடும்...
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 17ம் திகதி முதல் நாட்டில் உள்ள சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் ஒக்டோபரில் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது....
உள்நாடு

கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உலகம்

பிரேசில் கோழி இறைச்சியில் கொரோனா உறுதி

(UTV | பிரேசில்) – கோழி இறைச்சி மற்றும் கடலுணவுகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளதாக பிரபல சர்வதேச செய்தித் தளமான ‘ரொய்டர்‘ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது....
உள்நாடு

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

(UTV|பொலன்னறுவை )- கொரொனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த லங்காபுர பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை என்பன இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக லங்காபுர சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்....