Month : August 2020

உள்நாடு

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

(UTV | கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று(15) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கேளிக்கை

எஸ்.பி. இனது மனைவிக்கும் கொரோனா

(UTV | இந்தியா) – ஏற்கனவே கொரோனா தொற்றால் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனையொன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவரது மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று உறுதி...
கேளிக்கை

“பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன்..”

(UTV | இந்தியா) – பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.ம.சக்தி : தேசியப்பட்டியல் பெயர் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் (சமகி ஜன பல வேகய) தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிருவாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்....
உள்நாடு

பட்டதாரிகள் அரச சேவைக்கு – திகதியில் மாற்றம் [UPDATE]

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்....
உள்நாடு

ஐ.தே.கட்சியின் தலைமைப் பொறுப்பு ஒரு இளம் உறுப்பினருக்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒரு இளம் உறுப்பினருக்கு பெற்றுக்கொடுக்க கட்சியின் மத்திய செயற்குழு கூட்டதத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
வணிகம்

வெங்காய பயிர்ச் செய்கையில் தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேங்களில் பெரிய வெங்காய பயிர்ச் செய்கையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது....