Month : August 2020

விளையாட்டு

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு

(UTV| இந்தியா)- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்....
உள்நாடு

மெண்டி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTVகொழும்பு)-கடல் மார்க்கமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மெண்டி எனப்படும் செயற்கை இரசாயன போதைப்பொருளுடன் ஒருவர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

(UTVகொழும்பு)- இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது....
உள்நாடு

கொழும்பு கிராண்ட்பாஸ் சோதனையில் 61 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை​ மையமாக கொண்டு பொலிஸார் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 7.30 வரையிலானக் காலப் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்....
விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் கூடியது

(UTV | இந்தியா) – 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்து சேர்ந்தனர்....
உலகம்

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா கட்டுப்பாடு

(UTV | ரஷ்யா) – ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேலே, 60 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு மட்டும்தான் இப்போதைக்கு செலுத்த வேண்டும் என்று, அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்....
உலகம்

ஈரானின் 4 சரக்கு கப்பல்கள் அமெரிக்காவினால் பறிமுதல்

(UTV | ஈரான்) – ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக...