தொடர்ந்தும் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானம்
(UTV | கொழும்பு) – எதிர்வரும் தினத்தில் தினமும் மத்தளை விமான நிலையத்தில் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் உப்புல் கலங்சூரிய தெரிவித்துள்ளார்....