Month : August 2020

உள்நாடு

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

(UTV|கொழும்பு)- களனி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள நவகமுவ பிரதேசத்தில் வீசப்பட்ட நிலையில் பல்வேறு வகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன...
உலகம்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான்வெளி தாக்குதல்

(UTV | காஸா) – இஸ்ரேலுக்கு அருகே ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான்வெளி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது....
உலகம்

தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளித்த வடகொரிய ஜனாதிபதி

(UTV|வட கொரிய)- வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தனது சகோதரி கிம் யோ-ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறுகிறது....
விளையாட்டு

மஹேல துபாய் நோக்கி பயணம்

(UTV|கொழும்பு)- டுபாயில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இன்று(21) ஐக்கிய அரபு...
கிசு கிசு

இருகினால் களி இளகினால் கூழ் – அரச ஊழியர்கள் ஆடையில் புதிய சட்டம்

(UTV | கொழும்பு) – அரச அலுவலகங்களில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனாவிலிருந்து இதுவரை 2,789 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மின் விநியோகம் நாளை முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின் வெட்டு நாளையுடன்(22) நிறைவுக்கு வருவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....
புகைப்படங்கள்

மீளவும் புத்துயிராகும் உமா ஓயா திட்டம்

(UTV|கொழும்பு)- உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று வரையிலான அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இன்று நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு, கழிவுகளை...
உலகம்

டிக்டாக் தொடர்ந்தும் சிக்கலில்

(UTV | சீனா) – சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் உட்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது....
உள்நாடு

மாத்தளை – வில்கமுவ வனப்பகுதியில் பாரிய தீ

(UTV | மாத்தளை) – மாத்தளை, வில்கமுவ வனப்பகுதியில் இன்று அதிகாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....