Month : August 2020

உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வெளியேறினார் அகில

(UTV | கொழும்பு) – சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்களை வழங்கியதன் பின்னர் அகிலவிராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்....
உள்நாடு

கிம்புலா எலே குணாவின் உதவியாளர்கள் 8 பேர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலகக்குழு உறுப்பினரான “கிம்புலா எலே குணா” மற்றும் அவரது சகோதரரான சுரேஷ் என்பவரின் உதவியாளர்கள் 8 பேரை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்....
உள்நாடு

தனி வீடுகளையே நாம் அமைப்போம் – ஜீவன் தொண்டமான்

(UTV | கொழும்பு) – “மாடிவீடு என்ற போலி கதைகளை நம்ப வேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

போதைப்பொருள் விற்பனை : 13 அதிகாரிகளும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் (Narcotics Bureau ) பணிப்புரிந்த 13 அதிகாரிகளும் எதிர்வரும் 14ம்...
உள்நாடு

பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட் 19 (கொரோனா) தொற்று அச்சம் காரணமாக நாட்டில் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உலகம்

மத்திய கிழக்கு நாடுகள் – அமெரிக்கா விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

(UTV | அமெரிக்கா) – பல மத்திய கிழக்கு நாடுகள் தமது நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் என எதிர்பார்க்கப்பட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் தெரவித்துள்ளார்....
உள்நாடு

அம்பாறையில் பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை உடைத்தெறிந்துள்ளது

(UTV|கொழும்பு)- பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
உள்நாடு

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் [UPDATE] 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். ————————————————————————————–[UPDATE] ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலை (UTV|கொழும்பு)-...
உலகம்

வெள்ளத்தில் உருக்குலைந்த சீனா

(UTV | சீனா) – தொழில் நுட்பத்தில் வல்லரசாக காட்டிக் கொண்டுள்ள சீனாவில் இந்நாட்களில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் மக்கள் பெரும் அல்லல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்....
உள்நாடு

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு)- கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை இன்றுடன்(31) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....