Month : August 2020

உள்நாடு

ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானத்திற்கு தற்காலிகத் தடை

(UTV | ரியாத்) – சவுதி அரேபியா, ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் அறிவித்துள்ளது....
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளர்

(UTV | இங்கிலாந்து) – டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆன்டர்சன் (James Anderson) பதிவாகியுள்ளார்....
உலகம்

தென்கொரியாவில் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு

(UTV|தென்கொரியா)- தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது...
உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

(UTV | கொழும்பு) – அரச செலவுகள் உள்ளடங்கிய இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை(27) மற்றும் நாளை மறுதினம் (28) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது....
உள்நாடு

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

(UTV|யாழ்ப்பாணம்)-யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அரச அச்சு நடவடிக்கைகள் அனைத்தும் அச்சக திணைக்களத்தில்

(UTV|கொழும்பு)- தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கத்தின் அச்சு நடவடிக்கைகளும் அரச அச்சுத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
உள்நாடு

கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலகக் குழுவின் ஒருவரான கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் போதைப் பொருட்களுடன் உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு

(UTV|கொழும்பு)- ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி

(UTV|கொழும்பு)- தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உலகம்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி

(UTV|மாலைத்தீவு)- மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...