23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிறைவு
(UTV|கொழும்பு)- கடந்த 18 மாத காலப்பகுதியில் 23,745 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்....