Month : July 2020

உள்நாடு

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெசல்வத்த தினுக மற்றும் மாகந்துரே மதூஷின் உதவியாளர்கள் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

வெலிகடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் வீசிய பிரதான சந்தேக நபர் கைது

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

இராஜாங்கனை பகுதியில் நாளை தபால் மூல வாக்களிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை(29) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

(UTV|கொழும்பு) – பொது சுகாதார பரிசோதர் சங்கத்திற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று(28) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,805 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – ரிஷாட்

(UTV|கொழும்பு)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உள்நாடு

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு)- குற்றவியல் குழுக்கள் மற்றும் போதை பொருள் தொடர்பில் தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு)- குருநாகல் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பில் வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...
உலகம்

அமெரிக்க தூதரக கட்டடத்தை கைப்பற்றியது சீனா

(UTV | சீனா) – சீனாவின் செங்து (Chengdu) நகரில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடத்தை சீன அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வாக்களிப்பதில் சிரமம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச் சாவடிகளை அமைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதால் அதனை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையகம்...