Month : July 2020

உள்நாடு

குருணாகல் புராதன கட்டட விவகாரம் – மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளதாக...
உள்நாடு

இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது....
கேளிக்கை

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஐஸ்வர்யா ராய்

(UTV|இந்தியா) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
உலகம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா

(UTV|அமெரிக்கா) – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ பிரையனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரையனுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும்,...
உலகம்

மலேசிய முன்னாள் பிரதமர் குற்றவாளி என நிரூபணம்

(UTV | மலேசியா) – மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் தொடுக்கப்பட்ட 5 வழக்குகளின், முதல் வழக்கில் அவர் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

கெலிஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – பேராதனை – கம்பளை வீதியின் கெலிஓயா கரமட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உலகம்

கொவிட் 19 – மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை

(UTV | ஜெனீவா) – கொவிட்-19 வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கொவிட்-19 தொற்றுக்கு முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர்...
உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான கூட்டங்கள் 2ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி நள்ளிரவுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 – ஆகஸ்ட் முதல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் திகதி முதல் செப்டம்பர் 20ம் திகதி வரை லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 இற்கான தொடரை நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட்...
உள்நாடு

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வணாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்....