Month : July 2020

உலகம்

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷாஹ் மஹ்மூத் குறைஷி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்

(UTV | வவுனியா) – வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று(04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவப் பேச்சாளர்...
விளையாட்டு

ஆட்ட நிர்ணய சதி 2011 – ஆதாரங்கள் வழங்கப்படவில்லை – ஐசிசி

(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான தகுதியான விசாரணையை ஆரம்பிப்பதற்கு தங்களுக்கு எந்தவொரு...
விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேண்டிடேட்ஸ் போட்டி முழுமையாக நடைபெறாததால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுவிளையாட்டு

உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் : வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை

(UTV | கொழும்பு) – 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் தொடர்பாக கூறப்படும் விசாரணையில் வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை என ஆட்ட நிர்ணய மோசடி குறித்து...
உள்நாடு

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

ஜிந்துபிடிய பகுதியில் உள்ள பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஜிந்துபிடிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் 11 இனை தொடர்ந்தும் மூடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கல்வியமைச்சுக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்து உள்ளனர்

(UTV|கொழும்பு)- இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் காண்கின்றோம்...
உலகம்

உய்குர் முஸ்லிம்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சீன அரசு

(UTV | கொழும்பு) – சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று...