Month : July 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது

(UTV | வல்வெட்டித்துறை ) – வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

மேலும் ஒருவர் புதிதாக அடையாளம்

(UTV | கொவிட் -19 ) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று(04) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது

(UTV | கொழும்பு ) – உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தைகளுக்கு அதிக விலைகளுக்கு விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 389 பேர் கைது

(UTV | கொழும்பு ) – கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் தொடர்பில் மேல் மாகாணத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 389 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
விளையாட்டு

Novak Djokovic கொரோனாவில் இருந்து பூரண குணம்

(UTV | செர்பியா ) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான Novak Djokovic பூரண குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
உள்நாடு

சுமார் 2000 பொலிஸார் விஷேட கடமையில்

(UTV | கொழும்பு) – கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விஷேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்....
உள்நாடு

கோள் மண்டல காட்சி கூடம் செவ்வாயன்று திறப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சி கூடத்தினை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....