பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்
(UTV|கொழும்பு)- 11 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை குறித்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர்...