Month : July 2020

உலகம்

வீதியை விட்டு விலகி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேரூந்து

(UTV|சீனா) – சீனாவில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

வெலிகட சிறைச்சாலைக்கு வருகைதர தற்காலிக தடை

(UTV|கொழும்பு) – வெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதை அடுத்து சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு மீள் அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

(UTV | இந்தியா) – நியமனங்கள் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றில் தாமதம் நிலவுவதனை விலக்கிக் கொள்ள அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காதவிடத்து ஜூலை மாதம் 16ம் திகதி...
உள்நாடு

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 177 பேருக்கு PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 177 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்....
கேளிக்கை

உலக சாதனை படைத்த சுஷாந்த்தின் கடைசி பட டிரெய்லர்

(UTV|இந்தியா ) – பாலிவூட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் உலக சாதனை படைத்துள்ளது....
விளையாட்டு

இருபதுக்கு 20 உலக கிண்ணம் : வெள்ளியன்று தீர்மானம்

(UTV | இந்தியா) – அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அதிகாரபூர்வமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 38 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உலகம்

மீளவும் கொரோனா : மெல்போர்ன் நகரம் முடக்கம்

(UTV | அவுஸ்திரேலியா) – புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை 6 வாரங்களுக்கு மூட தீர்மானம் அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடு

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

ரவி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை

(UTV | கொழும்பு) – பிணை முறி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆறு பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பித்த பிடியாணைக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில்...