மின் கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை
(UTV|கொழும்பு) – மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 90 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பாவித்த பாவனையாளர்களுக்கு மின் கட்டணப் பட்டியலின் 25 வீத கட்டண சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது....