(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
(UTV|கொழும்பு) – தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயணிக்கும் தனிப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் புகைப்படம், பெனர் மற்றும் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – வெலிகட சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 294 பேருக்கு இன்று(09) பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அனில்...
(UTV | ஜமைக்கா) – உலகில் தன்னிகரற்ற தடகள வீரராக மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார்....
(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான விசேட புதிய ஆய்வுக் கூடம், இன்று(09) திறக்கப்பட்டுள்ளது....
(UTV |கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – மிலேனியம் சவால் திட்டம் (Millennium Challenge Corporation) தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு ஜனாதிபதியால் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....