Month : July 2020

உள்நாடு

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொரோனா நோயாளிகளாக மேலும் ஐவர் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

T56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம் : காவல்துறை அலுவலர் கைது

(UTV | கொழும்பு) – பிடிபன பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் T56 ரக துப்பாக்கிகளில் மேலும் 2 துப்பாக்கிகள் ஹோமாகம பகுதியில் உள்ள காவல்துறை அலுவலரின் வீட்டிலிருந்து குற்றப் புலனாய்வுப்...
உள்நாடு

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ’வினால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கந்தகாடு : மற்றொரு ஆலோசகருக்கு கோரோனா; 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மற்றொரு ஆலோசகருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா...
உள்நாடு

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து வெளியேறிய கைதிகளை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

இந்த வருட அனைத்துப் போட்டிகளும் இரத்து

(UTV | சீனா) – சீனாவில் இந்த வருடம் நடைபெற இருந்த அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

சர்ச்சையில் பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம்

(UTV | கொழும்பு) – பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உறுப்பு தானம் செய்யும் மையத்தில் ஆயிரக்கணக்கான சிதைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....
உலகம்

கொரோனாவை தொடர்ந்து நிமோனியா தொடர்பில் WHO ஆராய்வு

(UTV | கஜகஸ்தான்) – கஜகஸ்தானில் கொரோனாவை விட ஆபத்தான நிமோனியா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டில் உள்ள சீன தூதரகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் இன்று(11) நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....