Month : July 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நாட்டில் கொரோனா...
உள்நாடு

SLPP தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) எதிர்வரும் 13,14,15 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

லுனாவ துப்பாக்கி சூடு – பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

(UTV|கொழும்பு) மொரட்டுவை – லுனாவ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில்...
உள்நாடு

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது

(UTV|கொழும்பு) எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பேருந்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது

(UTV|கொழும்பு) இன்று(12) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பேருந்து பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
கேளிக்கை

அமிதாப் – அபிஷேக் பச்சனுக்கு கொரோனா

(UTV|இந்தியா) பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை

(UTV|கொழும்பு) தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய முறையில் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்ப்படும் வலுவான வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சி...
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை(13) முதல் ஆரம்பமாகின்றது. இதன்படி, நாளைய தினம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கு வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டு;ள்ளது. இதற்கமைய நாளை முதல் 14,...
உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு) இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2511 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீற்றர் அளவில் பலத்த மழை

(UTV|கொழும்பு) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில்...