Month : July 2020

உள்நாடு

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே இன்று(17) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

வாகனம் நிறுத்துவது குறித்து இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பிலான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்....
உள்நாடு

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

(UTV|கொழும்பு) – வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது....
உள்நாடு

அங்குலான பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

(UTV | கொழும்பு) – அங்குலானை காவல் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நாளை(18) நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

அங்குலான துப்பாக்கிச்சூடு : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் [UPDATE]

(UTV | கொழும்பு) -அங்குலானவில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலியா சேனாரத்ன...
உள்நாடு

தில்ருக்‌ஷி டயசுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – ரோஹித்த போகொல்லாகமவின் முறைப்பாட்டுக்கு அமைய தில்ருக்‌ஷி டயஸை, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

(UTV| கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின்(SSC) கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....