ஐ.தே.கட்சிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு
(UTV|கொழும்பு) – தாம் உள்ளிட்ட தரப்பினரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல்...