Month : July 2020

உள்நாடு

வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்த நடவடிக்கை

(UTV | ஜெனீவா) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைப் பெற்றுவரும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்திருந்தார்....
உலகம்

ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | ஜெனீவா) – நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 இலட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக அதிகரித்தது. கொரோனா...
வகைப்படுத்தப்படாத

சாரங்கவின் சகாக்களுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முன்னெடுக்கும் குழுவினருடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
வணிகம்

இந்தியா – இலங்கை மெய்நிகர் B2B சந்திப்பு

(UTV | கொழும்பு) – இந்தியாவின் பி.எச்.டி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (PHDCCI) இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் சமாசம் (FCCISL) மற்றும் கொழும்பு வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய-இலங்கை...
உள்நாடு

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி அளித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்

(UTV | நல்லூர்) – வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று(25) காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது....
உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைது ஒருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று(24) மாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் நீக்கம்

(UTV | பிரித்தானியா) – இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....