Month : June 2020

உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 24 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு)- பூஸா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர். இந்நிலையில், பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாகவும் மேலும் 96 பேர் தனிமைப்படுத்தல்...
உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அநுரகுமார முன்னிலை

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையாகியுள்ளார்....
உலகம்

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் உயிரிழப்பு

(UTV| இந்தியா)- இந்தியாவின் பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 107 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிகாரில் 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்....
உள்நாடு

இதுவரை 820 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரையில் மொத்தமாக 820 கடற்படை உறுப்பினர்கள்...
உள்நாடு

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்....
உள்நாடு

நாடளாவிய திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 வைரஸ் தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்....
உள்நாடு

ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் ஞாயிறன்று கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல பகுதியில் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது....
உள்நாடு

‘கெடவல்பிட்டிய சம்பத்’ துப்பாக்கிச் சூட்டில் பலி

(UTV | கம்பஹா) – பாதாள உலக குழு உறுப்பினர் ‘கெடவல்பிட்டிய சம்பத்’ கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

கொட்டாஞ்சேனை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDEO]

(UTV|கொழும்பு)- தேர்தல்களை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து தெரியாமல் உள்ளது. இவ்வாறான மக்களின் மனநிலைமையும் அவர்களின் குரலையும் குறைகளையும் UTV பதிவு செய்கிறது....
கேளிக்கை

ரீது வர்மா காதல் திருமணம்

(UTV|இந்தியா ) – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மிகவும் பிரபலமான ரீது வர்மா காதல் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட...