Month : June 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

(UTV | கொழும்பு) -அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  ...
உள்நாடு

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றைய தினம் (01) பத்தாவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்...
உள்நாடு

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று  (01)  முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஹோட்டல்களில் மூன்றில் ஒரு...
உள்நாடு

சிக்குண்டுள்ள இந்தியர்களை இன்று அழைத்துச் செல்ல தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் வருகை தந்து தாய் நாட்டுக்கு திரும்ப முடியாதிருக்கும் இந்தியர்களை இன்று (01) நாட்டிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சுமார் 700 இந்தியர்களுடன்...
உள்நாடு

இன்று முதல் 33 ரயில்கள் சேவையில்

(UTV|கொழும்பு)- இன்று(01) முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும் 11 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும் பயணிக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குவைட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொவிட்...