Month : June 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்மானம் நாளை

(UTV|கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா? இல்லையா? என்பது குறித்த நீதிமன்ற...
உள்நாடு

முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சுதத் அஸ்மடலவை பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு சட்ட மா...
உலகம்

போராட்டக்காரர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட், பொலிஸாரினால் தாக்கப்பட்டு மரணமானதை தொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா...
உள்நாடு

இதுவரை 411 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 411 கடற்படை வீரர்கள் பூரணமாக...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் PCR பரிசோதனை

(UTV|கொழும்பு)- வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே PCR பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
புகைப்படங்கள்

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர் [PHOTOS]

(UTV | கொழும்பு) -அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பிரதமர் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும்...
உலகம்

பிரேசிலில் 5 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் நேற்று புதிதாக 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,...
உலகம்

வெள்ளைமாளிகை முற்றுகை; பாதாள அறைக்குள் பதுங்கினார் ட்ரம்ப்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெள்ளைமாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அங்கிருந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலத்திற்கு கீழ் உள்ள பாதாள அறைக்குள் பாதுகாப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து...
உள்நாடு

தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்தால் பதிவு அவசியம்

(UTV | கொழும்பு) -கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை  மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (01) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...