Month : June 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்து...
உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம்

(UTV|கொழும்பு)- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 711 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் 146 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் 08 ஆம் முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று போக்குவரத்து...
உள்நாடுவிளையாட்டு

ஷெஹான் மதுசங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிக்கட் வீரர் ஷெஹான் மதுசங்க எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 12 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ்...
உள்நாடு

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

(UTV|கொழும்பு)- கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியிலுள்ள கட்டடத் தொகுதியொன்றுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது சம்பவம்...
உலகம்

ஜோர்ஜ் ப்ளொய்ட் ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க பொலிஸ் காவலில் உயிரிழந்த ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) இன் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

இன்று உருவாகவுள்ள நிசர்கா

(UTV | இந்தியா) – அரபிக் கடலில் இன்று(02) உருவாகும் நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது....
உள்நாடு

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு

(UTV | பொலன்னறுவை) – பொலன்னறுவை நீர் அபிவிருத்தி திட்ட செயற்பாடுகள் காரணமாக நாளை (03) காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரை 09 மணித்தியால நீர்வெட்டு அமுலில் இருக்கும் என...