Month : June 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பிலான விசேட தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) முற்பகல் கூடவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்தும் பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 22 தேர்தல் மாட்டங்களுக்காக ஒரு கோடியே 69 இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சீட்டுக்களை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –நாடு முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளையும் நாளை மறுதினமும் நாடு பூராகவும் முழு...
உள்நாடு

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

(UTV | கொழும்பு) – வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும்...
உள்நாடு

டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

(UTV | கொழும்பு) – மழையுடன் கூடிய காலநிலை தணிகையில் டெங்கு ஆட்கொல்லி தீவிரமாக பரவக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்தத் தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் மாகாண ஆளுநருக்கும்,...
உள்நாடு

எதிர்வரும் வியாழக்கிழமை அரச நிறுவனங்களுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) –எதிர்வரும் வியாழக்கிழமை (04) திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜே.ஜே. ரத்னசிறி  விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட்-19)-நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. ——————————————————————————————–[UPDATE] நாட்டில் கொரோனா...
உள்நாடு

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV|தலவாக்கலை )- தலவாக்கலை – லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில்...
உள்நாடு

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- சிங்கப்பூரில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் நாளை(03) அறிவிக்கவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை(03) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே தேர்தல் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என...