Month : June 2020

உள்நாடு

நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை – விஜித ஹேரத்

(UTV | கொழும்பு) – நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது....
உள்நாடு

இ.தே.தோ.தொ.சங்கத்தின் சொத்துக்களை கையாள ஹரின் – வடிவேலுக்கு தடை

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கையாள அதன் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது....
உலகம்

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம்

(UTV | இங்கிலாந்து) – அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் அனைவரும் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் வேள்விக்குறியாகும் விவசாயம்

(UTV | கொழும்பு) – குருநாகல் மாவத்தகம பகுதியில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகள் தற்போது மாத்தறை மாவட்டத்திற்கும் வட மாகாணத்தின் கிளிநொச்சியிலும் பரவியுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அரச ஊழியர்களை பணியிடங்களுக்கு அழைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை

(UTV | கொழும்பு) – அனைத்து அரச ஊழியர்களும் அடுத்த வாரம் தொடக்கம் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் திகதி குறித்து மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு இன்று கூடவுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான...
உள்நாடு

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு பிணை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 13 பேர் பூரண குணம்

( UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.  இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 836...
உள்நாடு

இரண்டு புதிய ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிப்பு

(UTV | கொழும்பு) -இருவேறு புதிய ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த ஜனாதிபதி செயலணி மூலமாக கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளங்கண்டு...
உள்நாடு

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

(UTV | கொழும்பு) – மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்செத செவன மாடி வீட்டு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு மாளிகாவத்தை பொலிஸாரினால்...