Month : June 2020

உள்நாடு

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

(UTV|கொழும்பு)- தவிர்க்க முடியாத காரணங்களினால் நாட்டில் உள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை(06) சேவைகள் இடம்பெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம்...
உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

(UTV|கொழும்பு)- சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார். துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  ...
விளையாட்டு

நானும் கறுப்பினம் என வெறுக்கப்பட்டவன் : கெய்ல்

(UTV | மேற்கிந்திய தீவு) – இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்....
உலகம்

இத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு

(UTV|இத்தாலி )- இன்று (03) முதல் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு இத்தாலி அனுமதியளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன ஐரோப்பாவில்...
கேளிக்கை

ரோஜா 2 குறித்து மணிரத்னம் தரப்பு விளக்கம்

(UTV|கொழும்பு)- ரோஜா படத்தின் 2-ம் பாகத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக வெளியான செய்திகள் குறித்து மணிரத்னம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் வெளியாகி வெற்றி பெற்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

(UTV | கொழும்பு) – தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) ஒன்றுகூட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று(03) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்....
கிசு கிசு

பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க பிரத்யேகமான காலணி

(UTV | ருமேனியா) – பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளரான கிரிகோர் லூப் பிரத்யேகமான காலணி ஒன்றினை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார்....
உள்நாடு

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 424 கடற்படை வீரர்கள்...