Month : June 2020

உள்நாடு

மேலும் 17 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மொரட்டுவை – சொய்சாபுர உணவக தாக்குதல் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மொரட்டுவ...
வணிகம்

அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்க சீனியின் விலையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளைய தினம் (06) மூடப்படுமென, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது

(UTV | கொழும்பு) – ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தர்கா நகரில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் [VIDEO]

(UTV | அழுத்கம) – கடந்த மே மாதம் 25ம் திகதி அழுத்கம – தர்கா நகர் பகுதியில் ஒஸ்டிசம் குறைப்பாடுடைய 14 வயதான சிறுவர் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்...
உள்நாடு

பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திகை செயற்பாடு ஒன்றில் ஈடுபட்டுள்ளது....
உள்நாடு

பிரதமரின் பொசொன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஷேட செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

(UTV | கொழும்பு) -வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு  ஜனாதிபதி இன்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.   கொவிட் 19 தடுப்பு செயலணி மற்றும் விசேட வைத்திய...
வணிகம்

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

(UTV | கொழும்பு) –புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான vivo, அதிசிறந்த செல்பி கெமராவுடன் கூடிய  மேலுமொரு முதற்தர ஸ்மார்ட்போனான V19 ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. vivo V19 மீண்டும் செல்பி கெமராக்களுக்கான ஒரு புதிய...