Month : June 2020

உள்நாடு

இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
உள்நாடு

அலுவலக ரயில்கள் 49 வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அலுவலக ரயில்கள் 49 வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஊரடங்குச்...
கட்டுரைகள்

இந்திய ஊடகங்கள் தீவிர தேசபக்தி என்ற போர்வையில், ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறைமிக்க வெளியுறவுக் கொள்கையை (பேரினவாதத்தைத்) தூண்டுகின்றன

(UTV | கொழும்பு) – ஊடகம் என்பது ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றகமைக்கமைய, மற்ற மூன்று தூண்களைப் போலவே, ஊடகமும் உண்மையை அலசி அறிந்து சமநிலைதன்மையை பேண வேண்டும் என்பதும் ,...
கேளிக்கை

‘பிரண்ட்ஷிப்’ திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியானது [VIDEO]

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், தமிழ் பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் லொஸ்லியா இணைந்து நடித்துள்ள  ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, நல்ல...
உலகம்

பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள இராட்சத விண்கற்கள்

(UTV | கொழும்பு) – இராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட...
புகைப்படங்கள்

20 ஆயிரம் டன் எண்ணெய் கலந்ததால் சிவப்பாக மாறிய ஆறு

(UTV|ரஷ்யா)- ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து 20 ஆயிரம் டன் எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பல மைல் தூரத்திற்கு ஆற்றுத் தண்ணீர் சிவப்பாக காட்சி அளிக்கிறது. ரஷ்யாவின் சிபேரியன் நகரத்தின் வடக்குப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட்-19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளது. ——————————————————————————————[UPDATE]...
உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு)- 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேருக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி...