Month : June 2020

புகைப்படங்கள்

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை [PHOTOS]

(UTV | கொழும்பு) –பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று (07) நடைபெற்றுள்ளது. குறித்த ஒத்திகை நடவடிக்கை காலி மாவட்டம் அம்பலாங்கொடையில் நடைபெற்றுள்ளது. இந்த ஒத்திகையில் சுமார் 200 வாக்களர்களை  மையப்படுத்தியதாக முற்பகல்...
உள்நாடு

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 ரக விசேட...
உள்நாடு

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ளார்....
உலகம்

கொரோனா தொற்றினால் இதுவரை 402,237 பேர் உயிரிழப்பு

(UTV | கொவிட் – 19) – உலகம் முழுவதும் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது....
உள்நாடு

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

(UTV| கொழும்பு) –மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது. திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சுகாதார ஏற்பாடுகளுடன் பி சி...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

(UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. நாளை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை...
உள்நாடு

சொய்சபுர தாக்குதல் சம்பவம்; பிரதான சந்தேக நபர் உயிரிழப்பு

(UTV| கொழும்பு) – கல்கிஸ்ஸ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில்...
உள்நாடு

போதை மாத்திரைகளுடன் பேருவளையில் முன்னாள் படை வீரர் கைது

(UTV | கொழும்பு) – பேருவளை நகரில் வீதிச் சோதனையில் ஈடுபட்டு வந்த பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்ட போது அவற்றில் மிகவும் சூசகமான முறையில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட சுமார்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

(UTV | கொழும்பு) –பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று (07) முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1814...