Month : June 2020

புகைப்படங்கள்

சுகாதார நடைமுறையில் அதிபர், ஆசிரியர்கள்

(UTV|கொழும்பு)-. மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அதிபர்களும், ஆசிரியர்களும் இன்று(29) சமூகமளித்துள்ளனர். அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்டிருந்த பாடசாலைகள்...
உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபரின் ரீட் மனு சார்பில் ஆஜராக முடியாது

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு சார்பில் தன்னால் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உலகம்

பாகிஸ்தானில் புதிதாக மரணிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தானில் கொரோனா தொற்றில் சிக்கி இன்றைய நாளில் புதிதாக இதுவரை (இலங்கை நேரப்படி காலை 10.20 மணி) உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக பதிவாகியுள்ளது....
உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு)- மேல் மாகாணத்தில் நேற்று(28) பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,214 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
கிசு கிசு

பாகிஸ்தான் VS இங்கிலாந்து [PHOTOS]

(UTV | இங்கிலாந்து) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக நேற்றைய தினம்(28) இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போதான சில புகைப்படங்கள்:  ...
உலகம்

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு

(UTV|அயர்லாந்து )- அயர்லாந்து பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்....
விளையாட்டு

உலகின் சிறந்த வீரராக முரளி

(UTV | கொழும்பு) – 21வது நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக, உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக முத்தையா முரளிதரனை விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை பெயரிட்டுள்ளது....
உள்நாடு

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....