கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறையில் தொலைபேசிகள்
(UTV| கொழும்பு) – கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் தொலைபேசிகள் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் என்பன மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிறையின் மேல் கூறையில் இருந்து இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூசா சிறைச்சாலையில்...