Month : June 2020

உள்நாடுவணிகம்

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் முன்னர் போன்று மீண்டும் இன்று (08) முதல் மீன் கொள்வனவில் ஈடுபட முடியுமென பேருவளை துறைமுக முகாமையாளர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

முதல் கட்டமாக 7 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு நாளைய தினத்திற்குள் இரண்டு மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை நியமிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று(08) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் விபரம்

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று (07) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று(08) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – பொதுப் போக்குவரத்து சேவைகள், இன்று(08) முதல் வழமைக்குத் திரும்புமென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1835 ஆக...
கேளிக்கை

விஜய்யின் 65ஆவது படத்தில் மடோனா செபாஸ்டியன்?

(UTV | கொழும்பு) – விஜய்யின் 65ஆவது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது....
உள்நாடு

இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள் -ரிஷாட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபா கொடுப்பனவினை, அம்மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பவர்கள் தொடர்பில் உரிய கவனத்தினை செலுத்தி, அதனை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை...
உள்நாடு

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

(UTV | கொழும்பு) – கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. குறித்த தீயினை கல்முனை பொலிஸார், மற்றும் கல்முனை...